ஆண்டவா… இது கொடூரம்!

கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாஸன் தன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதை வைத்து சமூக வலைத்தளங்களில் உலாவரும் மீம்களுக்கு பஞ்சமே இல்லை. அதில் சாம்பிளுக்கு ஒன்று…
 

ட்சி ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாஸன் தன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அதை வைத்து சமூக வலைத்தளங்களில் உலாவரும் மீம்களுக்கு பஞ்சமே இல்லை. அதில் சாம்பிளுக்கு ஒன்று…