தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை 11131 செங்கல்பட்டு 832 திருவள்ளூர் 764 கடலூர் 427 அரியலூர் 356 விழுப்புரம் 326 காஞ்சிபுரம் 304 திருநெல்வேலி 297 மதுரை 231 திருவண்ணாமலை 229 தூத்துக்குடி 177 கோவை 146 கள்ளக்குறிச்சி
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி
சென்னை   11131
செங்கல்பட்டு 832
திருவள்ளூர் 764
கடலூர் 427
அரியலூர் 356
விழுப்புரம் 326
காஞ்சிபுரம் 304
திருநெல்வேலி 297
மதுரை 231
திருவண்ணாமலை 229
தூத்துக்குடி    177
கோவை   146
கள்ளக்குறிச்சி   146
பெரம்பலூர் 139
திண்டுக்கல் 133
விருதுநகர் 115
திருப்பூர் 114
தேனி 108
ராணிப்பேட்டை 95
தென்காசி 85
தஞ்சாவூர் 84
கரூர் 80
நாமக்கல் 77
திருச்சி 76
ஈரோடு 71
ராமநாதபுரம் 63
சேலம் 58
கன்னியாகுமரி 54
நாகப்பட்டினம் 51
திருவாரூர் 38
வேலூர் 37
திருப்பத்தூர் 30
சிவகங்கை 29
கிருஷ்ணகிரி 23
புதுக்கோட்டை 20
நீலகிரி 14
தருமபுரி 6
பிற நோயாளிகள்   116
மேலும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 81 பேர். புலம் பெயர் தொழிலாளர்களில் ரயில் மூலம் அழைத்து வரப்பட்டவர்களில் 35 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

A1TamilNews.com