தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

 

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,400-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, ரூ.4,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 65,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.66,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.