என்.எல்.சி.யில் பயங்கர தீவிபத்து!பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவிகள்!முதல்வர் எடப்பாடி!

நெய்வேலி என்.எல்.சி.அனல் மின்நிலையத்தில் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்குரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி
 

நெய்வேலி என்.எல்.சி.அனல் மின்நிலையத்தில் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில்  பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்குரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சமும்  வீட்டில் ஒருவருக்கு  தகுதி அடிப்படையில் என்.எல்.சியில் நிரந்தர வேலையும்  வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com