சமாஜ்வாதி கட்சி முன்னாள் தலைவர் அமர்சிங் மரணம் !!

இந்தியா முழுவதும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தேசிய அளவிலான சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங். அவருக்கு வயது 64. இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயில் அறுவை சிகிச்சைக்காக மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விலகியதை அடுத்து 2008 ல் காங்கிரஸ்
 

இந்தியா முழுவதும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தேசிய அளவிலான சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங். அவருக்கு வயது 64.

இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயில் அறுவை சிகிச்சைக்காக மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை  எடுத்துக் கொண்டு வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவர் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விலகியதை அடுத்து  2008 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரித்த போது சமாஜ்வாதி கட்சியில் அமர் சிங் ஒரு முக்கிய தலைவராக இருந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com