10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி. தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனம் : Life Insurance Corporation Ltd (LIC) பணியின் பெயர் : Insurance Agent Posts கல்வித்தகுதி : 10th பணியிடம் : New Delhi தேர்வு முறை : Interview/ Exam விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 8
 

யுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி.

தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம் : Life Insurance Corporation Ltd (LIC)
பணியின் பெயர் : Insurance Agent Posts
கல்வித்தகுதி : 10th
பணியிடம் : New Delhi
தேர்வு முறை : Interview/ Exam
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 8

மேலும் விபரங்களை https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=L%2FUCROeecNY%3D&RowId=L%2FUCROeecNY%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

A1TamilNews.com