இப்படி செய்தால் Google Pay யில் ரூ.101 cash back பெறலாம் !!

Google நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டண தளம் GPay. இந்த நிறுவனம் தற்போது 101ரூ கேஷ் பேக் சலுகையை தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இதைப் பெறுவது மிகச் சுலபம். இதற்கு GPay மூலம் ஏதாவது 3 வேறுபட்ட பில் தொகையைச் செலுத்த வேண்டும். GPay யில் செலுத்தப்படும் ஒவ்வொரு பில் தொகைக்கும் ஒரு ஸ்டாம்ப் முத்திரை வழங்கப்படும். இதே போல் 3 ஸ்டாம்ப் முத்திரைகளை சேகரிக்க வேண்டும்.Rewards பிரிவிற்கு சென்று மூன்று ஸ்டாம்ப் முத்திரைகளைச் சமர்ப்பித்து உடனே ரூ.101
 

Google நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டண தளம் GPay. இந்த நிறுவனம் தற்போது 101ரூ கேஷ் பேக் சலுகையை தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இதைப் பெறுவது மிகச் சுலபம். இதற்கு GPay மூலம் ஏதாவது 3 வேறுபட்ட பில் தொகையைச் செலுத்த வேண்டும்.

GPay யில் செலுத்தப்படும் ஒவ்வொரு பில் தொகைக்கும் ஒரு ஸ்டாம்ப் முத்திரை வழங்கப்படும். இதே போல் 3 ஸ்டாம்ப் முத்திரைகளை சேகரிக்க வேண்டும்.Rewards பிரிவிற்கு சென்று மூன்று ஸ்டாம்ப் முத்திரைகளைச் சமர்ப்பித்து உடனே ரூ.101 கேஷ்பேக் சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இதில் சில நிபந்தனைகளும் உண்டு.நாம் செலுத்தும் பில் தொகை ரூ.199க்கு குறையாமல் இருக்க வேண்டும். இண்டர் நெட் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் இவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

A1TamilNews.com