மோடியால் பாராட்டு பெற்ற மதுரைக்காரர்!விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும்! மோடி உறுதி!

கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் பிரதமர் வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அந்த உரையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மதுரையில் மேலமடையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை ஏழை, எளிய மக்களுக்காக செலவு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. மேலும் வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும்.
 

கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் பிரதமர் வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அந்த உரையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மதுரையில் மேலமடையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை ஏழை, எளிய மக்களுக்காக செலவு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

மேலும் வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும். நவீன தொழில்நுட்பம் கொண்டு வெட்டுக்கிளி தாக்குதல் மேலும் பரவாமல் தடுக்கப்படும் என பிரதமர் மன் கி பாத் உரையில் உறுதி பட தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com