காளான் சாதம்

தேவையானவை : பாஸ்மதி அரிசி – 2 கப் காளான் – 100 கிராம் பெரிய வெங்காயம்-2 வெங்காயத்தாள்-1/2கப் சில்லி சாஸ் – 1 ஸ்பூன் சோயா சாஸ் – 2 ஸ்பூன் மிளகு தூள் – சிறிதளவு பூண்டு – 4 பல் இஞ்சி – 1 துண்டு உப்பு தேவையான அளவு செய்முறை : முதலில் சாதத்தை உதிர், உதிராக வடித்து கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய பெரிய
 

தேவையானவை :
பாஸ்மதி அரிசி – 2 கப்
காளான் – 100 கிராம்
பெரிய வெங்காயம்-2
வெங்காயத்தாள்-1/2கப்
சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
மிளகு தூள் – சிறிதளவு
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
உப்பு தேவையான அளவு

செய்முறை :
முதலில் சாதத்தை உதிர், உதிராக வடித்து கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து, சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்க்க வேண்டும். சூடான சாதத்தை இந்தக் கலவையுடன் சேர்த்து பரிமாற கமகம வாசனையுடன் ,சுவையான காளான் சாதம் ரெடி.

http://www.A1TamilNews.com