லீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – படங்கள்

சென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். லீ மெரிடியன் ஹோட்டல் தலைவர் பழனி ஜி பெரியசாமியின் மகள் ஆனந்தி – வினோத் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும்
 

சென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

லீ மெரிடியன் ஹோட்டல் தலைவர் பழனி ஜி பெரியசாமியின் மகள் ஆனந்தி – வினோத் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மேலும் படங்கள்:

[ See image gallery at a1tamilnews.com]