மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங். எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர்
 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங். எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் முன்னேற்றமடையும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

பயிர்த் தொழில் எதிர்பார்த்த லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை நன்மை தராது. சினிமா, சங்கீதம் பின்னடைவைச் சந்திக்கும். லாட்டரி, ரேஸ் ஓரளவுக்கு லாபம் தரும். சில கடன்கள் தொல்லை தரும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.

சாதகமான நாட்கள் : 1, 3, 4

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com