ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பயிர்த் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
 

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பயிர்த் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். 

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சில கடனுதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு பெயர், புகழ் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.

சாதகமான நாட்கள் : 17, 19, 20

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com