ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் லாபகரமாக முடியும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபம் தரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில்
 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் லாபகரமாக முடியும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபம் தரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 25, 27, 29, 30

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com