ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். சினிமா,
 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். 

கல்வியில் முன்னேற்றம் உண்டு. தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் திருமணம் நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். 

மதிப்பு, செல்வாக்கு உயரும். பெரிய பதவிகள் கிடைக்கும். பங்குச் சந்தை நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். 

சாதகமான நாட்கள் : 24, 25, 27

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com