தீபாவளி நெருங்குது! எந்த ராசிக்காரர்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்?

 

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மையடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். பிரயாணத்தில் கவனம் தேவை. முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திட நேரிடும்.  ரியல் எஸ்டேட், வாகன தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்குவீர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்  சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். முதலீடுகள் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் வெற்றியைத்தரும்.. 

சாதகமான நாட்கள் : 6, 7, 8
 

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.  பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரிரேஸ் நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள் வீடு, வாகனம், நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

சாதகமான நாட்கள் : 7, 8, 10

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங் எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கியமான ஆவணங்கள் கையெழுத்தாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். முதலீடுகள் லாபம் தரும்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத்தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மந்தமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள் : 6, 8, 12

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களினால் நன்மை உண்டாகும். நிதிநிலை உயரும். இடமாற்றம் பிராயணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில், தரகர் தொழில் நன்மைதரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடு;ம்பத்தில் பாகபிரிவினை ஏற்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். லாட்டரி ரேஸ் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள் : 6, 9, 10

 

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். எடிட்டிங். விளம்பரம், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். இடமாற்றம் பிராயணமும் நன்மைதரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.  தொழில் சம்மந்தமான ஆவணங்களில் கையெழுத்திட நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றமும்  ஊதிய உயர்வும் உண்டாகும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில்களில் சில சிரமங்கள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.  உயர்கல்வியில் தடைகள் காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும்.  காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும்.  கணவன் மனைவி உறவு கூடலும் ஊடலும் நிலவும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். 

சாதகமான நாட்கள் : 8, 10, 11

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் விரிவடையும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பதவிஉயர் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.  பணவரவு நன்றாக இருக்கும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத்தரும். நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரத்தில் பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் நன்மை தரும். வீட்டிற்குதேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.  சில கடன்கள் திருப்ப செலுத்த நேரிடும். முதலீடு நன்மை தரும். 

சாதகமான நாட்கள்: 6, 8, 10

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எடிட்டிங் எழுத்துதொழில்  விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிராணயமும் நன்மை தரும். கடனுதவி கிடைக்கும்.  ரியல் எஸ்டேட்,  வாகனத்தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்படும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாம் தரும்.  காதல் விவகாரத்தில் மோதல்கள் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  மதிப்பும் செல்வாக்கும் உயரும்.தொழில் தொடங்கும் வாய்ப்பு கிiக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

சாதகமான நாட்கள் : 6, 9, 11

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள்pன் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் நல்ல லாபம் தரும். பங்குசந்தை நன்மைதரும். லாட்டரி ரேஸ்  லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளினால் நன்மை ஏற்படும். எடிட்டிங், விளம்பரம், எழுத்துத்தொழில, தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில்  வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மைதரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.  சிலருக்கு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்கள் கவலையைத்தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். நண்பர்கள் அக்கரையாக இருப்பார்கள். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். 

சந்திராஷ்டமம் : 6 இத்தினத்தில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 6, 9, 10

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.  வீடு வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும்.  எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து  பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங் எழுத்துத்தொழில் வாகனத்தொழில்  லாபம் தரும். இடமாற்றம் பிராயணமும் நன்மைதரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.  உத்தியோத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.  மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய தொழில் தொடங்குமு; வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்குமு;. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம்  சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர்.  

சந்திராஷ்டமம் : 7, 8, 9 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 6, 7, 8

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பங்களில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். இடமாற்றமும் பிராயணமும் மகிழ்ச்சியைத்தரும்.  எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். இடமாற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில்; பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளினால் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  பங்குசந்தை லாபம் தரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

சந்திராஷ்டமம். :9, 10, 11 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 7, 8, 10


உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். எடிட்டிங், விளம்பரம், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  தொழில் சம்பந்தமான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியடைவீர் பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.  ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும்.  உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.  திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.  

சந்திராஷ்டமம் : 11, 12 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் :6, 9 10


உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மையடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். பிராயணத்தில் கவனம் தேவை.   ரியல் எஸ்டேட், வாகன தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்குவீர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்  சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். முதலீடுகள் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் வெற்றியைத்தரும்.. 

சாதகமான நாட்கள் : 6, 7, 9
 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews