அட்டைப்பட விவகாரம்! ஒன்றிய அமைச்சருக்கு கோரிக்கை வைக்கும் அண்ணாமலை!!

 

தமிழ்நாட்டின் முன்னணி ஊடகம் ஒன்றில் பிரதமர் மோடியை களங்கப்படுத்தும் வகையில் அட்டைப்படம் வெளியிட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தி ஒளிபரப்புத் துறை ஒன்றிய இணைஅமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 

திமுகவுக்கு ஆதரவாக அந்த ஊடகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அண்ணாமலை.