நயினார் நாகேந்திரனின் பயங்கரமானப் பேச்சு!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

 

கரூர் துயரச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், 41 பேரைஅடித்துபடுகொலை செய்தார்கள் அல்லவா? அதைப் போல் விஜய் யையும் அடித்து கொலை செய்து விட்டால் என்னாகும் என்று கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ க்கு மாற்றக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு விஷமத்தனமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எந்த விதமான எதிர்வினை இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.