கேட்கலாம்.. வைப் வித் எம்.கே.எஸ்.. அடி தூள் கிளப்பும் முதலமைச்சர்!!
Dec 24, 2025, 08:28 IST
எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஜென் Z தலைமுறையினருடன் சந்திப்பு நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
நடிகர் விஜய்க்கு ஜென் Z தலைமுறையினரின் ஆதரவு பெருமளவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் முதலமைச்சரை சந்தித்து கேள்வி கேட்கவும் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றையும் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.