இவருக்கு அவரு ப்ரோ வா? தவெக அட்ராசிட்டி!!
தவெக வைச் சேர்ந்த சங்கீதா என்பவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில், ”மிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம்
இந்த சங்கீதாவுக்கு கட்சியில் பொறுப்பு எதுவும் வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. பார்ப்பதற்கு மிகவும் இளமையானவராகவும் தெரிகிறார். எக்ஸ் தளத்தில் அவருடைய ப்ரொஃபைலில் ”எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பொழுதுபோக்கு” என்ற பிரிவிலேயே கணக்கு தொடங்கப்பட்டு செயல்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகிய இருவரையும் ப்ரோ என்று குறிப்பிட்டுள்ளது கேலிப்பொருளாக மாறியுள்ளது. சற்றும் அரசியல் பார்வை இல்லாத சின்னப் புள்ளத்தனமாத் தான் தவெக கட்சியினரின் செயல்பாடுகள் இருந்து வருவதை உறுதிப்படுத்தும் மேலும் ஒரு சாட்சியாக இந்த பதிவு உள்ளது