நேரம் கேட்ட முதலமைச்சர்.. கொடுப்பாரா பிரதமர்?

 

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொகுதி மறுவரை தொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சார்ந்த் எம்.பி.க்களுடன் .தொகுதி மறுவரையறை குறித்தான  எங்களுடைய கவலையைத் தொடர்ந்து நாங்கள் ஒருமித்தமனதுடன் நிறைவேற்றிய தீர்மானங்களைத் தொடர்ந்து  உங்களிடம் பேசுவதற்கான நேரத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்று கடிதத்தில் கேட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதிலை விரைவில் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.