பதவியேற்பிலேயே தமிழில் முழங்கிய கமல்ஹாசன்!! புதிய அத்தியாயம் தொடக்கம் என பதிவு!!

 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன், இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார். தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கமல்ஹாசனின் வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று குறிப்பிட்டு பதவிப்பிரமாண படிவத்தின்  ஆங்கிலப் பிரதியை கையெழுத்துடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்