EPFO வேலைவாய்ப்பு.. என்ஜினரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) Assistant Executive Engineer & Assistant Executive Engineering பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விளம்பரம் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 45 நாட்கள் ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் பெயர்: Executive Engineer & Assistant Executive Engineering

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Executive Engineer & Assistant Executive Engineering பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து civil மற்றும் electrical பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள், அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பணிக்கு குறித்த விரிவான அறிவிப்பு https://www.epfindia.gov.in/site_en/Recruitments.php என்ற ஆன்லைன் இணைய முகவரியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின், அனைத்து விவரங்களையும் அறிந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது.