தமிழக அரசுக்கு சீன அதிபர் பாராட்டு!

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க மாமல்லபுரம் வருகை தந்த சீன அதிபர் வரவேற்ப்” ஏற்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். “தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அனைத்தும் மிக சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் தெரிவித்தார்; அரசின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக மனதார பாராட்டினார். வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த
 

தமிழக அரசுக்கு சீன அதிபர் பாராட்டு!

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க மாமல்லபுரம் வருகை தந்த சீன அதிபர் வரவேற்ப்” ஏற்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

 “தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அனைத்தும் மிக சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் தெரிவித்தார்; அரசின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக மனதார பாராட்டினார். வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது.. இருநாடுகளிடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், அதனை சரி செய்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது,” என்று வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web