நட்சத்திரங்களுக்கேற்ற சிவபெருமான் வழிபாடு !

இறைவனை எந்த ரூபத்தில் வழிபாடு செய்தாலும் நலமே இருந்தாலும் அந்தந்த நட்சத்திரத்திற்கேற்ற தனித்தன்மையுடன் மிளிர்வதற்கு சிவபெருமானின் குறிப்பிட்ட ரூபங்களை தரிசனம் செய்து வழிபட்டு வர வாழ்வில் வளம் பெறலாம். அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி – சக்தியுடன் கூடிய சிவன் கிருத்திகை – தனியாக இருக்கும் சிவன் ரோகிணி – பிறை சூடியப் பெருமான் மிருகசீரிஷம் – முருகனுடன் கூடிய சிவன் திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம் – விநாயகர்,
 

நட்சத்திரங்களுக்கேற்ற சிவபெருமான் வழிபாடு !றைவனை எந்த ரூபத்தில் வழிபாடு செய்தாலும் நலமே இருந்தாலும் அந்தந்த நட்சத்திரத்திற்கேற்ற தனித்தன்மையுடன் மிளிர்வதற்கு சிவபெருமானின் குறிப்பிட்ட ரூபங்களை தரிசனம் செய்து வழிபட்டு வர வாழ்வில் வளம் பெறலாம்.

அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி – சக்தியுடன் கூடிய சிவன்
கிருத்திகை – தனியாக இருக்கும் சிவன்
ரோகிணி – பிறை சூடியப் பெருமான்
மிருகசீரிஷம் – முருகனுடன் கூடிய சிவன்
திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம் – நஞ்சுண்ணும் ஈசன்
ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவன்
மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம் – அர்த்தநாரீஸ்வரர்
உத்திரம் – தில்லை நடராஜ பெருமான்
ஹஸ்தம் – தியான கோல சிவன்
சித்திரை – நந்தி தரிசித்தபடி இருக்கும் பார்வதியுடன் கூடிய சிவன்
சுவாதி – சகஸ்ரலிங்கம்
விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்
அனுஷம் – ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை – நந்தியுடன் உள்ள சிவன்
மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம் – சிவ சக்தி கணபதி
உத்திராடம் – ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவன்
திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசீர்வதிக்கும் சிவன்
அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவன்
சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவன்
பூரட்டாதி – விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் இணைத்து காட்சி தரும் சிவன்
உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவன்

A1TamilNews.com

From around the web