இங்கிலாந்தில் முயலை பிடிக்க வந்த கழுகு... அந்தரத்தில் பறந்து தப்பிய முயல்!!

 
England

இங்கிலாந்தில் தன்னைப் பிடிக்க வந்த கழுகிடமிருந்து முயல் ஒன்று அந்தரத்தில் பறந்து தப்பிச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தின் லங்கன்ஷையர் என்ற இடத்தைச் சேர்ந்த 37 வயதான டேனி கார்டர் என்பவர் கோல்டன் ஈகிள் என்ற கழுகை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கழுகை வைத்து முயல்களை வேட்டையாட நினைத்த அவர், அதற்காக குறிப்பிட்ட மைதானத்திற்குச் சென்றார்.

அங்கு முயலைக் கண்டதும் கழுகு பறந்து சென்றது. தரையோடு தரையாக முயலை அமுக்கிவிட நினைத்த கழுகிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த முயலோ கிட்டத்தட்ட 5 அடி உயரத்திற்கு துள்ளிக் குதித்து தப்பித்து ஓடியது.


 

From around the web