ஆஸ்திரேலியா கடற்கரையில் இணைந்து ஆடிய மலைப்பாம்புகள்... வைரல் வீடியோ

 
Queensland

ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் இரு மலைப்பாம்புகள் இணைந்து ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள சன்ஷைன் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த போது கார்ப்பெட் வகை மலைப்பாம்புகள் இரண்டு பின்னிப் பிணைந்து ஆடிக் கொண்டிருந்தன.

இதனை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபோதும், பாம்புகள் இரண்டும் யாரையும் கண்டு கொள்ளாமல் ஆடுவதில் கண்ணாயிருந்தன. தற்போது கார்பெட் மலைப்பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால் பாம்புகள் இணை சேர்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

From around the web