அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்..! மக்கள் பீதி

 
USA

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மத்திய பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்த நிவேதா என்ற இடத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தொடர்ந்து கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரில் சில வினாடிகளில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


 

From around the web