கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் கனடா..?

 
covaxin

கனடாவில் கோவாக்சின் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக பாரத் பயோடெக் நிறுவனம் ஒகுஜன் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுவருகிறது.

இந்த தடுப்பூசிக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒகுஜன் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்துள்ளது.

அதன்படி, ஒகுஜன் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விற்பனையில் பாரத் பயோடெக் ஈடுபடவுள்ளது.

From around the web