45 நாட்கள் 8 மணி நேர பயணம்..! உலகின் மிகப் பெரிய மிசிசிப்பி ஆற்றை படகு மூலம் கடந்த பெண்..!

 
Mississippi-Mermaid

உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான மிசிசிப்பி ஆற்றை படகு மூலம் பெண் ஒருவர் தன்னந்தனியாக கடந்துள்ளார்.

மிசிசிப்பி மெர்மெய்ட் என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பெண் கடந்த மே மாதம் 17-ந் தேதி  மினசோட்டாவில் தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.

சுமார் 45நாட்கள் 8 மணிநேரம் பயணம் செய்த அவர், அந்த ஆறு கடலில் கலக்கும் லூசியானாவில் பயணத்தை நிறைவு செய்தார்.

From around the web