வாட்ஸ் அப்பை வைத்தே மெசஞ்சர், இன்ஸ்டாவிலும் சாட் செய்யும் புதிய வசதி!

வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேலும் வாடிக்கையாளர்களைப் பெரும் பொருட்டு புதிய வசதிகளையும், சலுகைகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது பேஸ்புக்கின் கிளை நிறுவனமான மெசஞ்சர் இன்ஸ்டாகிராம் இவற்றுடன் வாட்ஸ் அப்பையும் இணைத்திட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூன்று செயலிகளில் ஏதாவது ஒன்று மட்டும் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தாலே போதுமானது. அதன் மூலமே மற்ற இரண்டு ஆப்களிலும் சாட் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப்பிலிருந்தே இன்ஸ்டாகிராமில்
 

வாட்ஸ் அப்பை வைத்தே மெசஞ்சர், இன்ஸ்டாவிலும் சாட் செய்யும்  புதிய வசதி!வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேலும் வாடிக்கையாளர்களைப் பெரும் பொருட்டு புதிய வசதிகளையும், சலுகைகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது பேஸ்புக்கின் கிளை நிறுவனமான மெசஞ்சர் இன்ஸ்டாகிராம் இவற்றுடன் வாட்ஸ் அப்பையும் இணைத்திட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மூன்று செயலிகளில் ஏதாவது ஒன்று மட்டும் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தாலே போதுமானது. அதன் மூலமே மற்ற இரண்டு ஆப்களிலும் சாட் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப்பிலிருந்தே இன்ஸ்டாகிராமில் உரையாடலாம் எனத் தெரிகிறது.

இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வர ஒரு வருடம் ஆகலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web