செப் 27 – அக் 3 வார இராசிபலன்கள்… வீடு வாங்க முடியுமான்னு பாருங்க!

வார இராசி பலன் (27-09-2019 முதல் 3-10-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும்.வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
 

 வார இராசி பலன் (27-09-2019 முதல் 3-10-2019 வரை)

செப் 27 – அக்  3 வார இராசிபலன்கள்… வீடு வாங்க முடியுமான்னு பாருங்க!

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும்.வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில்  ஊதிய உயர்வும் இடமாற்றமும்  உண்டாகும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ரேஸ், லாட்டரியில் லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக  நடைபெறும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 27,28,2

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

பல வகைகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ரேஸ், லாட்டரி லாபம் தரும்.  சினிமா, சங்கீதம் நல்ல லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். 
 
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். திருமணங்கள் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பிஎப் பணம் கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 1

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். கல்வியில் பெயர், புகழ் கிடைக்கும்.  வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். எடிட்டிங்,  எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில்,  தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். 
 
காதல் விவகாரத்தில் பிரச்சினை உண்டாகும்.  சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.  நண்பர்கள் உதவி கிடைக்கும். நீண்டநாள் வராமல் இருந்த பணம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 29, 30, 2

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும்.  எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.

நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபகரமாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 27, 28, 2

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

முயற்சிகள் எல்லாமே லாபகரமாக அமையும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில். தரகர் தொழில் நல்ல லாபம் தரும்.
 
பிரயாணம் நன்மை தரும்.  எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள்  சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சினை காணப்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன், மனைவி நன்றாக இருக்கும்.
  
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 30, 1 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலம்  நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். முதலீடுகளில் பணவரவு உண்டாகும். எதிரிகள் செயலற்றுப் போவார்கள்.  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
 
உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இன்சூரன்ஸ் பிஎப் பணம் கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு பயன் தராது. ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.திருமண முயற்சிகளில் ஒப்பந்தம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் காணப்படும். சினிமா சங்கீததத்தில் முன்னேற்றம்  ஏற்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 27, 29, 2 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

 
உடல்நலம் பாதிக்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப் படலாம். இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே விரிசல் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில் விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. முதலீடுகள் லாபம் தராது.  நண்பர்களிடையே குழப்பங்கள் காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்,
 
நன்மை தரும் நாட்கள்: 29, 2, 3
 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். . தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். 
 
பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். அயல்நாட்டு விவகாரங்கள்  சாதகமான நிலையில் இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.  மதிப்பு, செல்வாக்கு உயரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 28, 30, 2

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நிலை பாதிக்கப்படும். இடமாற்றம் உண்டாகும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் பாதிக்கப்படும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.  எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும்.
 
பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ஒப்பந்தத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும்.அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 1
 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கப்படும்.  இடமாற்றம் உண்டாகும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கு,ம் தகவல்கள் வந்து சேரும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 
 
வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 27, 30, 1
 
சந்திராஷ்டமம் : 27, 28  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகள் லாபகரமாக அமையும்.  பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பிரிந்து போன உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும்.

பிரயாணம் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 2, 3

சந்திராஷ்டமம் : 28, 29, 30  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு செல்வாக்கு உயரும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  அயல்நாட்டு விவகாரஙக்ள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.
 
பிரயாணம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நடைபெறும்.  கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 30, 1, 2
 
சந்திராஷ்டமம் : 30, 1, 2  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
செப் 27 – அக்  3 வார இராசிபலன்கள்… வீடு வாங்க முடியுமான்னு பாருங்க!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web