செப்டம்பர் 20 -26 வார இராசிபலன்கள்… வேலை கிடைக்குமா?

வார இராசி பலன் (20-09-2019 முதல் 26-09-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். லாட்டரி ரேஸ்களில் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வங்கியில் நிதி நிலை உயரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமணம் தாமதமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்
 

 வார இராசி பலன் (20-09-2019 முதல் 26-09-2019 வரை)

செப்டம்பர் 20 -26 வார இராசிபலன்கள்… வேலை கிடைக்குமா?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். லாட்டரி ரேஸ்களில் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வங்கியில் நிதி நிலை உயரும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். 
 
திருமணம் தாமதமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடல் ஏற்படும்.  சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச்சந்தை லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக  நடைபெறும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22,24,25

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உற்சாகமான வாரம். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலக்குறைவு உண்டாகும். கடன்கள் கட்டுக்கடங்கி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும்.
 
ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண ஒப்பந்தங்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  வீடு, வாகனம்  வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 20 23, 26

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும்.  எடிட்டிங்,  எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்
 
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.  நண்பர்கள் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24, 26

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபகரமாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 20, 22, 24

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பல வகைகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். எல்லா முயற்சிகளும் லாபகரமாக அமையும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். 
 
மதிப்பு செல்வாக்கு உயரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை நிலவும்.  வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள்  சாதகமான நிலையில் இருக்கும்.  உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். சினிமா சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். கணவன், மனைவி சிறப்பாக இருக்கும்.
  
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 23 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  மதிப்பு செல்வாக்கு உயரும்.  உடல்நலம்  நன்றாக இருக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிரயாணம் நன்மை தராது. சகோதரர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையு,.  பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 21, 23, 26 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

 
மனக் குழப்பம் உண்டாகும்.  உடல்நலம் பாதிக்கப்படும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.  எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். 
 
வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக காணப்படும். பங்குச் சந்தை லாபகரமாக அமையும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு இடமாற்றம் உண்டாகும்.  நண்பர்களின் உதவி கிடைக்கும். சுப விரயங்கள் ஏற்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 25
 
சந்திராஷ்டமம் : 21, 22 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

மதிப்பு செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதி நிலை உயரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.  பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 20, 22, 24, 26
 
சந்திராஷ்டமம் : 22, 23, 24  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும்.
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 20, 23, 25
 
சந்திராஷ்டமம் : 24, 25, 26  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

சுப விரயம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.  எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். 
 
நண்பர்களிடையே பிரச்சனை உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும்.  இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேறம் அடையும்.  பங்குச் சந்தை லாபம் தரும். அயல் நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 23, 24, 25
 
சந்திராஷ்டமம் : 26  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் வந்து சேரும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.  இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும்.

சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். பிரயாணம் நன்மை தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தர்ம காரியங்களில் சிந்தனை செல்லும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். 
 
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும்.  திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 24
 
செப்டம்பர் 20 -26 வார இராசிபலன்கள்… வேலை கிடைக்குமா?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web