நவம்பர் 1 -7 வார இராசிபலன்கள்… யாருக்கெல்லாம் ஊதிய உயர்வு கிடைக்கும்!

வார இராசி பலன் (1-11-2019 முதல் 7-11-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறப்பாக நடைபெறும். சிறிது உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினைகள்
 

 வார இராசி பலன் (1-11-2019 முதல் 7-11-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறப்பாக நடைபெறும். சிறிது உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.
 
கூட்டு வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கவலையைத் தரும். இடமாற்றம் நன்மை தராது. காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1,4,6

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். 

ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்கள் பூச்சியினால் பாதிக்கப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.  

நன்மை தரும் நாட்கள்: 4,5,6
 
சந்திராஷ்டமம் : 1, 2, 3  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலக்குறைவு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பகைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். பயிர்த்தொழில் பாதிக்கப்படும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். 

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். 

 
நன்மை தரும் நாட்கள்: 2, 3,7
 
சந்திராஷ்டமம் : 3,4,5  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றத்தில் தடைகள் காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். முதலீடுகள் எதிர்பார்க்கும் பலன் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வரும். பங்குச் சந்தை லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி  கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 2, 3, 5 

சந்திராஷ்டமம் : 5, 6, 7  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் கிடைக்கும். குடும்பத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்களும், நண்பர்களும் பகைவர்களாக மாறுவர். எல்லா முயற்சிகளிலும் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 5, 6
 
சந்திராஷ்டமம் : 7  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

முயற்சிகள் தோல்வியில் போய் முடியும். உடல்நலம் பாதிக்கும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கும். பதவிகள் பறிபோகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. இடமாற்றம் நன்மை தராது. 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். 

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 4 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

எதிர்பாராத பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். பணவிரயம் உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் நன்மை தரும். 
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். முதலீடுகள் நன்மை தராது. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 
 
நன்மை தரும் நாட்கள்: 1, 3, 4

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

பணவரவு தாராளமாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். ரேஸ், லாட்டரியில் பணவரவு உண்டு. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 
 
குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்களிடையே பிரிவினை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வியாபாரம் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 6, 7

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி செய்ய ஓடோடி வருவர். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
 
நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பு, கௌரவம் பாதிக்கப்படும். பதவி பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். எதிர்பார்க்கும் இனங்கள் தாமதமாகும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். 
 
காதல் விவகாரம் மிகவும் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை நல்ல லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். கடன்கள் கவலை தரும். உத்தியோகத்தில் குழப்பம் உண்டாகும். திருமண முயற்சிகள் சாதகமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 4, 5

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தை கொடுக்கும். இடமாற்றம் நன்மை தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சில பதவிகள் பறிபோகும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நிதிநிலை உயரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
 
அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது.  வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 3, 5
 
நவம்பர் 1 -7 வார இராசிபலன்கள்… யாருக்கெல்லாம் ஊதிய உயர்வு கிடைக்கும்!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web