நவம்பர் 29 – டிசம்பர் 5 வார இராசிபலன்கள்… கடன் தொல்லை தீருமா?

வார இராசி பலன் (29-11-2019 முதல் 5-12-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியின் நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம்
 

 வார இராசி பலன் (29-11-2019 முதல் 5-12-2019 வரை)

நவம்பர் 29 – டிசம்பர் 5 வார இராசிபலன்கள்… கடன் தொல்லை தீருமா?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியின் நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங் எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும்.
 
கடன் தொல்லைகள் அகலும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில்  முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்து ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறும் நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.
 
 
நன்மை தரும் நாட்கள்: 29,30

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். மனக் கவலை உண்டாகும். கடன் தொல்லை தரும். வழக்குகள் சாதகமாக இருக்காது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப்போகும். உறவினர்கள் இடையே பிரச்சினை உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும் சினிமா சங்கீதம் முன்னேற்றமாக முன்னேற்றமடையும்.
 
பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கல்வியில் சில தடைகள் காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும்.  நண்பர்களிடையே பிரிவினை ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1,3,4 
 
சந்திராஷ்டமம் : 29, 30  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

மகிழ்ச்சியும் கேளிக்கை நிறைந்த வாரம். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும்.
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமணம் நடைபெறும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகப் பயணம் ஏற்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 30, 4, 5
 
சந்திராஷ்டமம் : 1, 2, 3  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பிரயாணங்கள் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.  

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்பட்டு மறையும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பதவிகள் தேடி வரும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். 

நன்மை தரும் நாட்கள்: 29,30, 5

சந்திராஷ்டமம் : 3, 4, 5  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

மதிப்பு செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். நீண்ட  நாளாக வரவேண்டிய பணம் வரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
ஒப்பந்ததாரர்களுக்கு நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு வாகனம் செலவினங்களை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
 
நன்மை தரும் நாட்கள்: 30, 1, 3 
 
சந்திராஷ்டமம் : 5, 6 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளில் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி வெற்றி தரும். உழைக்காத பணம் வரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 29, 30, 2

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபமடைவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 5

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் குழப்பமும் இடமாற்றமும் உண்டாகும். கடன்கள் கவலை தரும். எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். 
 
லாட்டரி, ரேஸ் நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்களிடையே பிரிவினை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 29, 30, 5

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

 
உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலம், வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.  எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 
பங்குச் சந்தை லாபம் தரும். 
 
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில பதவிகள் தேடி வரும். கூட்டு வியாபாரம் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப் பின் வெற்றி தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 29, 1, 4, 5

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். உறவினர்களிடையே பிரிவினை உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். பிரயாணம் நன்மை தராது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். 

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் காணப்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும். போட்டிகள் நன்மை தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 2, 3, 4

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

பல வகைகளில் பணவரவு உண்டாகும். முயற்சிகள் நன்மையில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். மதிப்பு, செல்வாக்கு உயரும். 

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம் ,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 29, 30, 3, 5

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்களுக்கு பணப்பிரச்சனை உண்டாகும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். கடன்கள் கட்டுக்கடங்கி இருக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். 

  நன்மை தரும் நாட்கள்: 30, 5
 
நவம்பர் 29 – டிசம்பர் 5 வார இராசிபலன்கள்… கடன் தொல்லை தீருமா?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web