மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும்
 

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – தனுசுதனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பங்குச் சந்தை சிறிது லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவி பறிபோகும். தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 11, 12

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – தனுசு
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – தனுசு
 

From around the web