மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கஷ்டம் உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். ஆசைகள் நிராசையாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எடிட்டிங்,
 

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கஷ்டம் உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். ஆசைகள் நிராசையாகும். 

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும்.

கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது.  சில கடன்கள் தொல்லை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 10, 11, 14

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web