லாக் டவுன் நீடிக்கும் போலிருக்கே! இடமாற்றமும் பிரயாணமும் சாத்தியமாகுமா?

வார இராசி பலன்கள் 29-05-2020 முதல் 4-06-2020 வரை மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தோல்வி ஏற்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். நேர்முகத் தேர்வில்
 

வார இராசி பலன்கள் 29-05-2020 முதல் 4-06-2020 வரை

லாக் டவுன் நீடிக்கும் போலிருக்கே! இடமாற்றமும் பிரயாணமும் சாத்தியமாகுமா?மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.

கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் காணப்படும். பங்குச் சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடையே பிரச்சினை உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 29, 31, 2

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. கடன்கள் தொல்லை தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ் லாட்டரி லாபம் தரும்.

குழந்தைகளினால் நன்மை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது லாபம் தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தொழில் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். நண்பர்களிடையே பிரிவினை உண்டாகும். 

சில ஆசைகள், கனவுகள் நிராசையாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். 

நன்மை தரும் நாட்கள்: 31, 2, 3

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும்.  கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும்.
 

பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது.  சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும்.  குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  கடனுதவி கிடைக்கும்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம உண்டாகும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.

 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.

பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். ஆசைகள் நிராசையாகும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் பிரச்சினை உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. லாட்டரி, ரேஸ் நஷ்டம் தரும். தொழில் நஷ்டத்தில் இயங்கும்.  சிலருக்கு பதவிபறிபோகும். 

உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரம் நன்மை தராது.

நன்மை தரும் நாட்கள்: 29, 31, 1

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.எடிட்டிங், எழுத்துத் தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.

தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவி பறிபோகும். சிலர் தொழிலை மூட வேண்டிய நிலை ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சினை உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். லாட்டரி, ரேஸ் நன்மை தராது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 31, 2, 3

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நஷ்டம் உண்டாகும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.

பயிர்த் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தராது. சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் பிரச்சினை உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது.

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

 உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

கூட்டு வியாபாரம் நன்மை தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. இளைய சகோதரர்களால் பிரச்சினை உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.

காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். குழந்தைகளினால் கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். நண்பர்களிடையே பிரிவு உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிராசையாகும். 

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்காது. சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும்.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவி உறவு பாதிக்கும். நண்பர்களிடையே பிரிவு உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். 

நன்மை தரும் நாட்கள்: 29, 31, 1

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதமுண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தராது.

சில கடன்கள் கவலையைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்காது. சில ஆசைகள், கனவுகள் நிராசையாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்காது.

நன்மை தரும் நாட்கள்: 31, 2, 3

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நஷ்டத்தில் இயங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பு, செல்வாக்கு சரியும். சிலருக்கு பதவி பறிபோகும். காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.

பங்குச் சந்தை நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 29, 30, 31  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப்போகும். உறவினர்கள், நண்பர்கள் தொல்லை தருவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் தடைகள் காணப்படும். தாய் தந்தையரின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் உண்டாகும்.

சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். பங்குச் சந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். 

சந்திராஷ்டமம் : 31, 1, 2  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 29, 1, 2

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் நஷ்டத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவி பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு குறையும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். முதலீடுகள் நன்மை தராது. நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். பணவிரயம் உண்டாகும்.

குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு முன்னேற்றமடையும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 2, 3, 4  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
நன்மை தரும் நாட்கள்: 31, 1, 3
 
லாக் டவுன் நீடிக்கும் போலிருக்கே! இடமாற்றமும் பிரயாணமும் சாத்தியமாகுமா?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web