மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் முன்னேற்றமடையும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். திடீர் செலவுகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்காது.
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் முன்னேற்றமடையும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். திடீர் செலவுகள் உண்டாகும். 

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்காது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது.  பயிர்த் தொழில் நஷ்டம் தரும். 

வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். திருமண முயற்சிகளில் ஒப்பந்தம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். நண்பர்களின் உறவு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். 

நன்மை தரும் நாட்கள்: 17, 18, 20

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்  
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web