மார்ச் 20 – 26  வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (20-03-2020 முதல் 26-03-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 

 வார இராசி பலன் (20-03-2020 முதல் 26-03-2019 வரை)

மார்ச் 20 – 26  வார இராசி பலன்கள்மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
 
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.  புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 24, 25

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உத்தியோகத்தில் இடமாற்றமும் குழப்பமும்  உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
 
கூட்டு வியாபாரம் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சில முதலீடுகள் லாபம் தரும். உடல்நலம் பாதிக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. கடன்கள் கவலையைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 22, 24, 25

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்றாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை நஷ்டம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். 
 
காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. நண்பர்களிடையே மனஸ்தாபம் உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். நீண்டதூர பயணங்கள் நன்மை தராது.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25
 
சந்திராஷ்டமம் : 20  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினரை பிரிய நேரிடும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்கள் விலகிச் செல்வர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை எதிர்பார்க்கும் லாபம் தராது. காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 20, 23, 26

சந்திராஷ்டமம் : 21, 22, 23  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

மனக்கவலையும் உடல்நலக்குறைவும் உண்டாகும். காரியங்களில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். 
 
தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்களில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். 
 
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 25
 
சந்திராஷ்டமம் : 23, 24, 25  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் நஷ்டம் தரும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 20, 22, 23 
 
சந்திராஷ்டமம் : 26  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

மனக்கவலை அதிகரித்து காணப்படும். காரியங்களில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மை கிடைக்காது. நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 26

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலக்குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நன்மை தரும். 

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில கனவுகள் ஆசைகள் நிறைவேறும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 24, 26

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். 

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 24, 25
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
உடல்நலம் பாதிக்கும். இடமாற்றமும் பிரயாணமும் ஏற்படும். புதிய சூழ்நிலையில் வாழ நேரிடும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் கிடைக்காது. சிலருக்கு பதவி பறிபோகும். தொழில் மாற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.
 
கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பாதிக்கும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும்.  

நன்மை தரும் நாட்கள்: 23, 26

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். 

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 24
மார்ச் 20 – 26  வார இராசி பலன்கள்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web