ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலான இராசி பலன்கள்! பணவரவு எப்படி இருக்கும்?

வார இராசி பலன் (31-07-2020 முதல் 6-08-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைப்பிற்கான பணம் வந்து சேரும் இன்சுரன்ஸ். பி.எப். பணம் கிடைக்கும். இடமாறுதலும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில்
 

வார இராசி பலன் (31-07-2020 முதல் 6-08-2019 வரை)

ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலான இராசி பலன்கள்! பணவரவு எப்படி இருக்கும்?மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
உழைப்பிற்கான பணம் வந்து சேரும் இன்சுரன்ஸ். பி.எப். பணம் கிடைக்கும். இடமாறுதலும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியை தரும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும்.  குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும்.
 
சினிமா சங்கீதம் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்.  உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். தொழில் வியாபாரம் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 6

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இடத்திலிருந்து பணவரவு உண்டாகும்.
 
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  குழந்தைகளினால் நன்மை உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். ரியல் எஸ்டேட் நன்மை பயக்காது. பயிர்த் தொழில் லாபம் தரும் திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும்.
 
பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமி தொழில் நன்மை தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறும்.
சந்திராஷ்டமம் : 31, 1, 2  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
நன்மை தரும் நாட்கள்: 1, 5, 5

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும் முயற்சிகளில் லாபகரமாக அமையும் தாயாரினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டெட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் வாகனத்தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும் பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும் வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும் கூட்டுத்தொழில் நன்மை தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கு உயரும் அயல் நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்மந்தமான நிலையில் நடைபெறும்.

 சந்திராஷ்டமம் : 2,3,4  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

நன்மை தரும் நாட்கள்: 1, 3, 5 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடை பெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

ரியல்-எஸ்டெட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு செல்வாக்கு பயிர் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல் நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். வழக்குகள் வெற்றியை தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பர்.

சந்திராஷ்டமம் : 4, 5, 6  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

நன்மை தரும் நாட்கள்: 31, 1, 2

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல் நலத்தில் கவனம் தேவை. பிராயணத்தையும் இடமாற்றத்தையும் தவிர்ப்பது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும்.  குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.
 
எடிட்டிங்  எழுத்து தொழில், வாகனத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும் அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். வீடு நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றியைத்தரும்.
 
வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கைத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைதரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை செலுத்த நேரிடும். சினிமா சங்கீதத்தில் முன்னேற்றம் ஏற்படும். பங்குசந்தை லாபம் தரும். உத்யோகத்தில் உயர்வும் வழக்குகளில்  சாதகமான நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
  
சந்திராஷ்டமம் : 6  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 5

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பல வகைகளில் பணவரவு கிடைக்கும். உறவினர்கள் உதவிகள் கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள்  சாதகமாக இருக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தந்தையார் சொத்துக்கள் வந்து சேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் வெற்றியடைவர். பிராயணத்தையும் இடமாற்றத்தையும் தவிர்ப்பது நலம். ரியல் எஸ்டேட் முன்னேற்றம் அடையும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.  கணவன் மனைவி உறவு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். சிலர் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறுவர்.

நன்மை தரும் நாட்கள்: 1, 3, 5 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இதுவரை தாமதமாகிக்கொண்டிருந்த சுபகாரியங்கள் நன்றாக செயல்பட துவங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  கூட்டுத்தொழில் லாபம் தரும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இதுவரை வியாபாரத்தில் காணப்பட்ட போட்டிகள் மறையும்.

பிரயாணத்தில் கவனம் தேவை.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.  வழக்குகள் சாதகமாக அமையும். கடன்கள் கட்டுக்குள்ளாகி காணப்படும்.  ரியல் எஸ்டேட்  வாகனத்தொழில் நன்மை தரும்.  வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்களும் கூடல்களும் ஏற்படும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான  நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் லாபகரமாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 4

 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.  கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்களின் உதவி கிடைக்கும்.

குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  பங்குசந்தை லாபம் தரும்.  காதல் விவகாரம் திருமணத்தில் முடியும்.  லாட்டரி ரேஸ் லாபம் தரும். எடிட்டிங் மற்றும் எழுத்து தொழில் நன்மை தரும்.  இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள்.

திருமண நிகழ்ச்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிiக்கும்.  கூட்டுத்தொழில் நன்மை தராது. கணவன் மனைவி உறவு பாதிக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திரும்ப செலுத்தக்கூடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 31, 2, 3

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் முன்னேற்றமடையும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியடைவீர்கள். வீட்டிற்கு தேவையான அடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் சிறிது தடைகள் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். எடிட்டிங் எழுத்து தொழில் தரகர் தொழில் விளம்பர தொழில் ஆகியவற்றில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும்  நன்மைதரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் போன்றவற்றில்  முன்னேற்றமடையும்.  காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். சிலகடன்கள் செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.  திருமணங்கள் தடைகளுக்குப்பின்  வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கும்.  கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகி தொழில் மந்தமாக நடைபெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் நன்மை உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 1, 4, 5

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் முன்னேற்றமடையும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியடைவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் சிறிது தடைகள் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். எடிட்டிங் எழுத்து தொழில் தரகர் தொழில் விளம்பர தொழில் ஆகியவற்றில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும்  நன்மைதரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் போன்றவற்றில்  முன்னேற்றமடையும்.  காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். சிலகடன்கள் செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.

எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களி உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.  திருமணங்கள் தடைகளுக்குப்பின்  வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கும்.  கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகி தொழில் மந்தமாக நடைபெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் நன்மை உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 31, 1, 4
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
உடல் நலத்தில் நன்மை தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும்நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் நன்மை தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றம் அடையும். வீடு, நிலம், வாகன வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.கல்வியில் முன்னேற்றம்  உண்டாகும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாhரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
 
ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் மனக் கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகி மறையும். உழைக்காத பணம் வந்து சேரும் இன்சுரன்ஸ் , பி.எப். பணம் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 31, 1, 4

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும் புதிய பதவிகள் தேடி வரும் மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நிடைபெறும். உத்pதயோகத்தில் உயர்வு கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில மகிழச்சிகரமான சு+ழ்நிலை கணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவி கிடைக்கும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமகி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றம் அடையும்.

வீடு, நிலம், வாகன வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத் தொழில் நன்மை தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சில கடன்கள் திருப்பி செலுத்த நேரிடும். சிலர் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 31,2, 4
 
ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலான இராசி பலன்கள்! பணவரவு எப்படி இருக்கும்?
ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலான இராசி பலன்கள்! பணவரவு எப்படி இருக்கும்?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web