ஜனவரி 10 – 16 இராசிபலன்கள்…

வார இராசி பலன் (10-01-2020 முதல் 16-01-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். கடன் தொல்லை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண
 

 வார இராசி பலன் (10-01-2020 முதல் 16-01-2020 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். கடன் தொல்லை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். 
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 14

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும் . உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். 
 
வாரக்கடைசியில் இருந்து ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டத்தில் இயங்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 10, 13, 14

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை உண்டாகும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணங்கள் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும்.
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 
 
கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். புது பதவிகள் வந்து சேரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 15, 16 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புது பதவிகள் தேடிவரும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். 

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.  உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் ஏற்படும்.  

நன்மை தரும் நாட்கள்: 11,14, 15

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
 
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். கடன் தொல்லைகள் நீங்கும். பங்குச் சந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
 
நன்மை தரும் நாட்கள்: 10, 12, 14
 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்களில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நன்மை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நன்மை தரும். ரேஸ், லாட்டரி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

நன்மை தரும் நாட்கள்: 10, 11, 12

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில்,  தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். கடனுதவி கிடைக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நன்மை தரும். எதிரிகளின் தொல்லைகள் மறையும். 

நன்மை தரும் நாட்கள்: 11, 14, 15

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். சிறிதி உடல்நலம் பாதிக்கும். எதிரிகள் சரண் அடைவார்கள். 

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும்.  உழைக்காத பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்  

நன்மை தரும் நாட்கள்: 12, 14, 15
 
சந்திராஷ்டமம் : 10, 11  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.  பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 

பயிர்த் தொழில் நன்மை தரும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது. பங்குச் சந்தை லாபம் தராது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் ஆரம்பிக்க முடியும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 

நன்மை தரும் நாட்கள்: 12, 14, 14

சந்திராஷ்டமம் : 11, 12, 13  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலம் பாதிக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றல் உண்டாகும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக இருக்காது. கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

தாயாரினால் நன்மைகள் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் வாரக்கடைசியிலிருந்து சாதகமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 14, 16
  
சந்திராஷ்டமம் : 13, 14, 15  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகள் எல்லாம் நன்மையில் முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும்.
 
வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக அமையும். பங்குச் சந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும்.  

நன்மை தரும் நாட்கள்: 11, 12, 14

சந்திராஷ்டமம் : 15, 16, 17  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். 

ஆராய்ச்சியாளார்களுக்கு ஆராய்ச்சியில் வெற்றி பெறுவர். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் லாபகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 11, 12, 15
  
ஜனவரி 10 – 16 இராசிபலன்கள்…
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web