பிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…

வார இராசி பலன் (14-02-2020 முதல் 20-02-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) மனக்கவலை அதிகரித்து காணப்படும். காரியத் தடை உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். உறவினர்களிடையே பிரிவினை ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை
 

 வார இராசி பலன் (14-02-2020 முதல் 20-02-2020 வரை)

 

பிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மனக்கவலை அதிகரித்து காணப்படும். காரியத் தடை உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். உறவினர்களிடையே பிரிவினை ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும்.
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 17, 18, 20
 
சந்திராஷ்டமம் : 15, 16, 17  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். முயற்சிகள் லாபகரமாக முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். பங்குச் சந்தை லாபம் தரும்.  திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். 
 
கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். முதலீடுகள் நன்மை தராது. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். கல்வியில் பெயர் புகழ் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16. 17, 19
 
சந்திராஷ்டமம் : 18, 19, 20  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் பெயர் புகழ் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும்.
 
பங்குச் சந்தை நன்மை தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15, 19   

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். நாவை அடக்குவது நன்மை தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். சில பண வரவுகள் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். திருமணம் நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 17, 19

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நிதிநிலை உயரும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தராது. தொழில் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவி பறி போகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. 
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 19, 20

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதித் தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை பயக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். 

நன்மை தரும் நாட்கள்: 15, 17, 19 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சிலருக்கு கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 18, 20

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை பயக்கும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவீனங்களைத் தரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 18, 20

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். தாயாரின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவு உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். 

நன்மை தரும் நாட்கள்: 15, 16, 17, 19

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது. பணவிரயம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 16, 17, 19 

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். புதிய சூழ்நிலையில் வாழ வேண்டியது வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு பலவகைகளில் வரும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில், லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 
 
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம் , வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 15, 18, 19

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் சில பிரச்சனைகள் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். சில முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 15, 16, 18
 
சந்திராஷ்டமம் : 14, 15  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை பிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web