டிசம்பர் 6 – 12 வார இராசிபலன்கள்.. உடல்நலத்தைப் பேணுங்கள்!

வார இராசி பலன் (6-12-2019 முதல் 12-12-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை.திருமணம் கூடி வரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
 

 வார இராசி பலன் (6-12-2019 முதல் 12-12-2019 வரை)

டிசம்பர் 6 – 12  வார இராசிபலன்கள்.. உடல்நலத்தைப் பேணுங்கள்!

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை.திருமணம் கூடி வரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
 
வழக்குகள் சாதகமாக இருக்காது. சினிமா, சங்கீதம் பயன் தராது. பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
 
நன்மை தரும் நாட்கள்: 6,9, 11

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். கடன்கள் கவலை தரும். வழக்குகளில் பின்னடைவு உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டானாலும் தேவைக்கேற்ப இருக்காது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக இருக்கும். 
 
காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். சிலருக்கு பதவிகள் பறிபோகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 7, 10, 11

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் பாதிப்படையும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும்.
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 6, 7, 12
 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் லாபம் தராது. 

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் கைகூடும். கணவன், மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 12

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களும், உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். நீண்டநாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 12
 
சந்திராஷ்டமம் : 6, 7  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். பதவிகள் தேடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர். எடிட்டிங். எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். முதலீடுகள் லாபம் தரும்.  

நன்மை தரும் நாட்கள்: 7, 9, 11
 
சந்திராஷ்டமம் : 8, 9, 10  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இடப்பெயர்ச்சி உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 
 
வழக்குகள் சாதகமாக இருக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.  வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். புதிய பதவிகள் தேடி வரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 6, 10, 12
 
சந்திராஷ்டமம் : 10, 11, 12  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல்நலம் பாதிக்கும். கடன்கள் தொல்லை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும், குழப்பமான சூழ்நிலையும் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு நன்றாக இருந்தும் கூட தேவைகள் அதிகமாக காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். 
 
பங்குச் சந்தை நல்ல பலன் கொடுக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆசைகள் நிறைவேறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 10

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாணம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். 
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நல்ல பலன் கொடுக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்டநாள் கடன் வசூலாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். கணவன், மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவிகள் பறிபோகும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப் பின் வெற்றியைத் தரும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 6, 9, 12 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணம் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். திருமணம் நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 12 

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.  பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் கிடைத்து மகிழ்வார்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 8, 9

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பதவிகள் தேடி வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். 
 
தந்தையின் உடல்நலம் பாதிக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் பின்னடைவு உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 6, 7, 10
  
டிசம்பர் 6 – 12  வார இராசிபலன்கள்.. உடல்நலத்தைப் பேணுங்கள்!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:
 

From around the web