டிசம்பர் 20 – 26 வார இராசி பலன்கள்… யாருக்கெல்லாம் பணம் கொட்டும்!

வார இராசி பலன் (27-09-2019 முதல் 3-10-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 25ம் தேதிக்குப் பின் நிலமை சீராகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. இடமாற்றம்
 

 வார இராசி பலன் (27-09-2019 முதல் 3-10-2019 வரை)

டிசம்பர் 20 – 26 வார இராசி பலன்கள்… யாருக்கெல்லாம் பணம் கொட்டும்!

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 25ம் தேதிக்குப் பின் நிலமை சீராகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. இடமாற்றம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.
 
சில கடன்கள் தொல்லை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பு, செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 
 
நன்மை தரும் நாட்கள்: 23, 24, 26

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். காதல் விவகாரங்களில் ஊடல் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். 
 
பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தொழில் நஷ்டம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 22, 25

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழிலில் பூச்சிகளினால் பாதிப்பு ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.
 
சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தில் இயங்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 23
 
  சந்திராஷ்டமம் : 23, 24, 25 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பாராத பணவரவு உண்டாகும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம் ,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 

வீட்டிற்குத் தேவையான் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல் நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 25, 26 

சந்திராஷ்டமம் : 26  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கேளிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரம். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு அதிகமாகும். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்டம் தேடி வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 
 
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 21, 22, 25

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் மாற்றம் ஏற்படும். பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும். 

நன்மை தரும் நாட்கள்: 20, 22, 25

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். 

வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி, லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். 

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 26 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உத்தியோகத்தில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் 25ம் தேதிக்குப் பின் சாதகமாக மாறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நிதிநிலை உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். 
 
பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 24, 26

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். 
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். நல்ல தகவல்கள் வந்து சேரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் 25ம் தேதிக்குப் பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23, 24, 26

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

ஆறு கிரகங்களின் சேர்க்கை 12மிடத்தில் இருப்பதினால், இந்த வாரத்தை நன்மையான வாரமாக கருத முடியாது. வரவை விட செலவினங்கள் அதிகமாக இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வர். இடமாற்றம் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தைத் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
 
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் 25ம் தேதிக்குப் பின் நன்மை தரும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது.
 
நன்மை தரும் நாட்கள்: 21, 22

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகள் எல்லாம் லாபகரமாக முடியும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். சிலருக்கு தொழில் மாற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பிரயாணம் நன்மை தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையாது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 23, 24, 26

சந்திராஷ்டமம் : 20, 21  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை 25ம் தேதி வரை காணப்படும். அதன் பின் மகிழ்ச்சியைத் தரும். அதன் பின் உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரமும் வாரக்கடைசியிலிருந்து நன்மை தரும். 
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்ரி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24
 
சந்திராஷ்டமம் : 21, 22, 23  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
டிசம்பர் 20 – 26 வார இராசி பலன்கள்… யாருக்கெல்லாம் பணம் கொட்டும்!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web