டிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு?

வார இராசி பலன் (27-09-2019 முதல் 3-10-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். இடமாற்றம் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர்
 

 வார இராசி பலன் (27-09-2019 முதல் 3-10-2019 வரை)

டிசம்பர் 13 – 19  வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம்  யாருக்கெல்லாம் இருக்கு?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். இடமாற்றம் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.
 
வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நஷ்டத்தில் இயங்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடிவரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். மதிப்பு செல்வாக்கு உயரும். ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்டதூரப் பயணம் ஏற்படும்
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15, 18

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். கடன்கள் தொல்லை தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டானாலும் தேவைக்கேற்ப இருக்காது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் வருகை மன அமைதியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்தில் சில தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. சில பதவிகள் பறிபோகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 13, 16, 19

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த் தொழிலில் பூச்சிகளினால் நஷ்டம் உண்டாகும். தாயாருடன் மனஸ்தாபம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபகரமாக அமையும். பங்குச் சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

நன்மை தரும் நாட்கள்: 13, 14, 16 
 
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிதிநிலை உயரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு கொஞ்சம் பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 14, 18, 19

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.  

நன்மை தரும் நாட்கள்: 13, 16, 18

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும்.

இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல்கள் கவலை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் எதிர்பார்க்கும் நன்மையைத் தராது. குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை அல்லது வீண் குழப்பங்களை சந்திக்க நேரிடும். 

நன்மை தரும் நாட்கள்: 14, 16, 18

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்படும். அண்டை வீட்டுக்காரர்களிடம் மனஸ்தாபம் உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். நிதிநிலை உயரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும்.

பழைய வாகனத்தை விற்று புதுவாகனம் வாங்க முடியும். வீடு,வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடுகள் செய்ய நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். 

நன்மை தரும் நாட்கள்: 14, 18, 19

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் நன்மை தரும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15, 19

 
சந்திராஷ்டமம் : 13, 14  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இது வரை இருந்து வந்த கவலைகள் தீரும். உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.

பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 18, 19

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வர். இடமாற்றம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் பெயர், புகழ் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பயிர்த் தொழிலில் பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 16, 18

சந்திராஷ்டமம் : 17, 18, 19  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகள் எல்லாம் லாபகரமாக அமையும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

பிரயாணம் நன்மை தரும். குடும்பத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 2, 3

சந்திராஷ்டமம் : 28, 29, 30  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தம் நழுவிப் போகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 14, 15, 16
  
டிசம்பர் 13 – 19  வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம்  யாருக்கெல்லாம் இருக்கு?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web