3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
 

3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
 
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில், நன்மை தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் நன்மை தராது. உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும்.  தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 6

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும். 
 
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு முயற்சி வெற்றியைத் தரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 9

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஒரளவுக்கு நன்மை தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரங்களில் ஊடல்கள் உண்டாகும். 
 
பங்குச் சந்தை நஷ்டம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தராது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் நன்மை தராது. கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 4, 7, 9

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும்.

சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை ஒரளவுக்கு நன்மை தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 5, 6, 7

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும்.
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. சில கடன்கள் கவலை தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 4, 6, 8 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழிலுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி நன்மை தரும்.

ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் நன்மை தரும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 4, 6, 7  

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். சினிமா, சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். பங்குச் சந்தை நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஒரளவுக்கு லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 3, 6, 8

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச்  சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை பயக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மந்தமாக நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபரமாக நடைபெறும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். எதிர்பார்க்கு இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.  திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் செய்ய நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.  

நன்மை தரும் நாட்கள்: 5, 6, 7

சந்திராஷ்டமம் : 3, 4  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தை நன்மை தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் பயன் அடைவர். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்: 3, 8, 9
 
சந்திராஷ்டமம் : 5, 6  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் பணம் கிடைக்க தாமதமாகும்.  சுபகாரியங்கள் தள்ளிப் போகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. தொழில் நஷ்டத்தில் இயங்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஒரளவுக்கு நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 4, 5, 6
 
சந்திராஷ்டமம் : 7, 8  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

இடமாற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 8
 
சந்திராஷ்டமம் : 8, 9  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள் – ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web