மோசமான பீல்டிங்! கேப்டன் கோஹ்லி விரக்தி!

நேற்று கொச்சியில் நடந்த டி 20 போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.. 171 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் சுலபமாக முறியடித்தது.. முதல் 5 ஓவர்கள் வரை இந்திய பவுலர்கள் ஆதிக்கத்திற்குப் பின்பு ரன்களை விட்டுக் கொடுக்க துவங்கினர். நான்காவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விட்ட இரண்டு கேட்ச்கள் பிடித்தது
 

மோசமான பீல்டிங்! கேப்டன் கோஹ்லி விரக்தி!நேற்று கொச்சியில் நடந்த டி 20 போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில்  வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.. 171 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் சுலபமாக முறியடித்தது.. முதல் 5 ஓவர்கள் வரை இந்திய பவுலர்கள் ஆதிக்கத்திற்குப்  பின்பு   ரன்களை விட்டுக் கொடுக்க துவங்கினர்.

நான்காவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விட்ட இரண்டு கேட்ச்கள் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக  இருந்தது .
இந்தச் சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்துப் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி  மோசமாக பீல்டிங்கே தோல்விக்கு அடிப்படை காரணம்.

இப்படி இருக்கையில்,எத்தனை  ரன்கள் அடித்தாலும் அது அதிக ரன்கள் அடித்ததாக கணக்கில்  எடுத்துக் கொள்ள முடியாது. தவறவிடப்பட்ட இரண்டு கேட்சகளும் பிடிக்கப்பட்டிருந்தால், வெஸ்ட் இண்டீஸுக்கு அது மிகப்பெரிய பின்னடைவைத் தந்திருக்கும்.

இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சில் ஏற்பட்ட தோல்விக்கு மோசமான பீல்டிங் மட்டுமே முழுமையான காரணம் என்று என்று கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web