வாணி போஜன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

சென்னை: தொலைக்காட்சி, திரைப்பட நடிகை வாணி போஜன் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. தெய்வமகள் தொலைக்காட்சித் தொடரில் சத்யா என்ற கேரக்டரில் நடித்த வாணி போஜனுக்கு பாராட்டுகள் குவிந்தது. தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஊட்டியில் பிறந்த வாணி போஜன் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ படித்தவர். தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்னர் கிங் ஃபிஷர்ஸ் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஆக பணியாற்றியவர். –
 

சென்னை: தொலைக்காட்சி, திரைப்பட நடிகை வாணி போஜன் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. தெய்வமகள் தொலைக்காட்சித் தொடரில் சத்யா என்ற கேரக்டரில் நடித்த வாணி போஜனுக்கு பாராட்டுகள் குவிந்தது.

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டியில் பிறந்த வாணி போஜன் ஆங்கில இலக்கியத்தில்  பி.ஏ படித்தவர். தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்னர் கிங் ஃபிஷர்ஸ் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஆக பணியாற்றியவர்.

– வணக்கம் இந்தியா

From around the web