இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!உள்ளாட்சித் தேர்தல்!

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 27 மாவட்டங்களில்ளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தேவைப்பட்டால் தங்களுடைய மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதிப் பட்டியல் ஒட்டப்படும் . இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாவதை அடுத்து
 

இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!உள்ளாட்சித் தேர்தல்!ள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 27 மாவட்டங்களில்ளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தேவைப்பட்டால் தங்களுடைய மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதிப் பட்டியல் ஒட்டப்படும் .

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாவதை அடுத்து சில நாட்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக்கும் அதிமுக, திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் உள்பட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளுக்கு ஏற்கனவே இருக்கும் சின்னங்கள் வழங்கப்படும்.

மற்ற கட்சிகளுக்கான சின்னங்களும் இன்று மாலை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web