நேற்று தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு மாவட்ட வாரி பட்டியல்! சுகாதாரத் துறை!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1074 பேர். செங்கல்பட்டு 314 திருவள்ளூர் 305 காஞ்சிபுரம் 368 கோவை 238 கடலூர் 182 தருமபுரி 9 திண்டுக்கல் 81 புதுக்கோட்டை 91 கள்ளக்குறிச்சி 60 கன்னியாகுமரி 198 கரூர் 36 கிருஷ்ணகிரி 74
 

நேற்று தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு மாவட்ட வாரி பட்டியல்! சுகாதாரத் துறை!தமிழகத்தில் கொரோனா  பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை  1074 பேர்.
செங்கல்பட்டு 314
திருவள்ளூர் 305
காஞ்சிபுரம் 368
கோவை 238
கடலூர் 182
 தருமபுரி 9
திண்டுக்கல் 81
புதுக்கோட்டை 91
கள்ளக்குறிச்சி 60
கன்னியாகுமரி 198
கரூர் 36
கிருஷ்ணகிரி 74
மதுரை 166
நாகை 37
நாமக்கல் 32
நீலகிரி 36
பெரம்பலூர் 20
ஈரோடு 8
ராமநாதபுரம் 37
ராணிப்பேட்டை 116
சேலம் 51
சிவகங்கை 61
தென்காசி 178
தஞ்சாவூர் 167
தேனி 327
திருப்பத்தூர் 22
திருவண்ணாமலை 242
திருவாரூர் 45
தூத்துக்குடி 243
திருநேல்வேலி 181
திருப்பூர் 36
திருச்சி 136 பேர் என  சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web